Rain in AC Bus | அரசு AC பேருந்துக்குள் கொட்டிய மழை - பயணிகள் அதிர்ச்சி.. வைரலாக பரவும் வீடியோ

Update: 2025-10-17 07:04 GMT

சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற விழுப்புரம் பணிமனைக்கு சொந்தமான குளிர்சாதன அரசு பேருந்தினுள் மழை கொட்டியதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் கண்ணதாசன் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்