Railways | Food | முன்பதிவில்லா பெட்டிகளில் ரூ20க்கு சாப்பாடு - உணவின் தரம் எப்படி இருக்கு..?
முன்பதிவு செய்யாமல் பொதுப்பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு 20 ரூபாயில் வழங்கப்படும் மலிவு விலை உணவு குறித்து ரயில்வே துறை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையில், ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து எமது செய்தியாளர் தாயுமானவன் பொதுமக்களிடம் நடத்திய கலந்துரையாடலை காணலாம்..