Rabies Death | தெருநாயால் இளைஞர் உயிரிழப்பு - ராமநாதபுரத்தில் பேரதிர்ச்சி
ரேபிஸ் தாக்கி 17 வயது இளைஞர் உயிரிழப்பு
ராமநாதபுரத்தில் ரேபிஸ் தாக்கி 17 வயது இளைஞர் உயிரிழப்பு
தெரு நாய் கடித்ததில் இளைஞருக்கு ரேபிஸ் பாதிப்பு
மதுரை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு