கல்குவாரிக்கு எதிர்ப்பு - இருதரப்பினரிடையே வாக்குவாதம்
கல்குவாரிக்கு அனுமதி வழங்குவது குறித்து விண்ணமங்கலத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டம்.தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பங்கேற்பு.இதில், கல்குவாரி ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.விண்ணமங்கலத்தில் ஏற்கனவே 5 கல்குவாரிகள் செயல்படும் நிலையில் புதிய குவாரிக்கு எதிர்ப்பு.குடியிருப்புகள் உள்ளதாகக் கூறி புதிய குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு.சமூக ஆர்வலர்கள், கல்குவாரி ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் - தள்ளு முள்ளு