Private Schools | ``Fees-ஐ திருப்பி கொடுங்க..’’ அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு

Update: 2025-10-03 03:29 GMT

ஆர்டிஇ அட்மிஷன்- தனியார் பள்ளிகள் கட்டணத்தை திரும்ப செலுத்த உத்தரவு இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு நடைபெற இருப்பதால், தனியார் பள்ளிகளில் ஏற்கனவே மாணவர்களிடம் பெறப்பட்ட கட்டணங்களை ஏழு நாட்களுக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்