Postgraduate | Crime | முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் முறைகேடு - ஒருவர் கைது
நெல்லை பாளையங்கோட்டை தேர்வு மையத்தில் நடந்த முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வில் முறைகேடு...
வேலூரை சேர்ந்த சிமியோன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...