#BREAKING || Pongal Gift | TN Govt | பொங்கல் பரிசு - அடுத்த 4 நாட்கள்.. வெளியான முக்கிய அறிவிப்பு
"பொங்கல் தொகுப்பு - 4 நாட்கள் நியாய விலை கடை முழுமையாக செயல்படும்"
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்திற்கு ஏதுவாக வருகிற 8 9,10,11ம் தேதி நியாய விலைக் கடைகள் முழுமையாக செயல்படும் - கூட்டுறவுத்துறை