Breaking | TN Police | SI | பொள்ளாச்சி இளைஞர் கொ*ல... திடீர் திருப்பம்... நகை விவகாரத்தில் SI கைது

Update: 2025-05-31 15:00 GMT

நகை, பணம் கையாடல் என புகார் - எஸ்.ஐ. கைது/பொள்ளாச்சி அருகே மன வளர்ச்சி குன்றிய இளைஞர் கொன்று புதைக்கப்பட்ட விவகாரம்/குற்றம்சாட்டப்பட்டவர்களை பிடிக்க கேரளா சென்ற போது, நகை, பணத்தை கையாடல் செய்த புகாரில் சப்-இன்ஸ்பெக்டர் கைது/மகாலிங்கபுரம் எஸ்.ஐ. நவநீதகிருஷ்ணன், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் 18 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்ததாக தகவல்/நகை, பணத்தை பறிமுதல் செய்ததை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் இருந்த எஸ்.ஐ. நவநீத கிருஷ்ணன்/நகை, பணம் கையாடல் செய்த புகாரில் மகாலிங்கபுரம் எஸ்.ஐ. நவநீத கிருஷ்ணன் அதிரடியாக கைது//மகாலிங்கபுரம், கோவை

Tags:    

மேலும் செய்திகள்