குழந்தை எலும்புகளோடு வந்த நபர்... சொன்னதை கேட்டு ஷாக்கில் உறைந்த போலீசார்
2020 - ஃபேஸ்புக் காதலனோடு லிவ் இன் ரிலேஷன்ஷிப்.../2021 - முதல் குழந்தையை கொன்று புதைத்த காதலர்கள்.../2024 - இரண்டாவது குழந்தையும் கொன்று புதைப்பு.../2025 – எலும்புக்கூடுகளோடு சரண் அடைந்த காதலன்..