Usilampatti Police Death | "தூக்குதண்டனை கூட கொடுங்க.. ஆனா உயிரோட கொல்லாதீங்க" மனைவி கதறல்
மதுரையில் காவலர் கொலை வழக்கில் சுட்டு பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள தனது கணவனை போலீசார்
பார்க்க விடவில்லை என கூறி அவரது மனைவி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் பொன்வண்ணன் என்பவரை தேனி மாவட்டத்தில் வைத்து போலீசார் சுட்டு பிடித்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய மனைவி ரித்திகா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.