பதுக்கி வைத்திருந்த 14,900 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள்.. கூண்டோடு பிடித்த போலீஸ்

Update: 2025-06-03 12:09 GMT

14,900 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் /சென்னை திருவல்லிக்கேணியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல்/14,900 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் 37 இ-சிகரெட்டுகள் பறிமுதல்/ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் ரவாப், முகம்மது அஸ்வர் ஆகியோர் கைது/கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்