PMK MLA Arul | "அவரை கட்சியில் இருந்து நீக்கிட்டோம்.. அவரு பாமக MLA கிடையாது" அன்புமணி ஆவேசம்

Update: 2025-11-05 10:07 GMT

பாமக எம்.எல்.ஏ அருள் தாக்கப்பட்ட விவகாரம் - அன்புமணி விளக்கம்

"தமிழக மக்களின் உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயணம்" மேற்கொண்டு வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடி கிராமத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடி வருகிறார்... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்