பாமக மாநாடு - படையெடுக்கும் தொண்டர்கள்

Update: 2025-05-11 07:05 GMT

பாமக மாநாடு - படையெடுக்கும் தொண்டர்கள்

படையெடுக்கும் கார், வேன், பஸ்கள்

சுங்கச்சாவடியில் கட்டன வசூல் இல்லை

NH ரோடு முழுவதும் போலீஸ் குவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே இன்று நடைபெறும் பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு ஏராளமான தொண்டர்கள் சென்றுகொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்