"பாமகவும், விசிகவும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும்" - செல்வப்பெருந்தகை கருத்து

Update: 2025-06-30 02:40 GMT

பாமகவும், விசிகவும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும்" - செல்வப்பெருந்தகை பரபரப்பு கருத்து

பாமகவும், விசிகவும் ஒரே கூட்டணியில் ஒரே தளத்தில் இருந்தால் தான் 2 சமூகங்களுக்கும் நல்லது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்