PM Modi | சில மணி துளிகளில் கால் வைக்கும் பிரதமர்.. நேரம் ஆக ஆக கோவையில் மாறிய சூழல் -ரெடியான போலீஸ்
பிரதமர் மோடி கோவை வரவுள்ளதையொட்டி பாஜக தொண்டர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். கள விவரங்களை செய்தியாளர் தமிழ்ச்செல்வன் கூற கேட்போம்.