தமிழகத்தில் PM மோடி - கவனம் பெறும் CM கொடுத்த பரபர மனு

Update: 2025-07-27 03:22 GMT

தமிழகத்திற்கு வந்திருக்கும் PM மோடியிடம் CM ஸ்டாலின் கொடுத்த மனு

தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்றக்கோரி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு

சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் ரூ.2,151 கோடி நிதியை விடுவிக்க மனுவில் கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்