#JUSTIN || Madurai Adheenam | "மதுரை ஆதினத்தின் மீது திட்ட தாக்குதல்" - தருமபுரி ஆதினம்
"சென்னை வந்துகொண்டிருந்த மதுரையாதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் காரினை பின்னே வந்த கார் மோதியுள்ளது. இது திட்டமிட்ட சதியாக தெரிகிறது இறையருளால் ஆதீனகர்த்தர் உயிர்தப்பினார் காருக்கு சேதமாயிற்று என்ற விபரமறிந்த குருமணிகள் மதுரையாதீனத்துடன் தொடர்புகொண்டு பேசி நலம் விசாரித்தனர் ஆதீனகர்த்தருக்கு பாதுகாப்பு வழங்ககோரியுள்ளார்" - தருமபுரி ஆதினம்