Madurai Jaihindpuram Issue | மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பதற்றம்.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்
மதுரையில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில், அடுத்தடுத்து இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
இரண்டு இளைஞர்களை அரிவாளால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்...