மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு - மருத்துவக் கல்லூரி பேராசிரியர் கொடுத்த ரியாக்ஷன்
"சித்த மரபு வழி மருத்துவத்தை முனைப்பாக எடுத்துச் செல்வேன்"
தஞ்சாவூரை சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. சித்த மரபு வழி மருத்துவத்தை எடுத்துச் செல்லும் இவர், நாமக்கல்லில் பேட்டி அளித்தார். அப்போது, இந்த விருது தனக்கும், தனது நண்பர்கள் மற்றும் பண்ணையாளர்களுக்கும் ஓர் உந்துதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.