"உலகிற்கே தெரியும்..." பெரியார் குறித்து அமைச்சர் நச் பதில்

Update: 2025-01-27 16:27 GMT

பெரியார் எதில் எல்லாம் வழிகாட்டியாக இருந்தார் என்பது ஈரோட்டிற்கு மட்டுமல்ல, உலகிற்கே தெரியும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் முத்துசாமி, இடைத்தேர்தலில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தேர்தல் முடியும் வரை பெரியார் மீதான விமர்சனம் குறித்து பதில் சொல்ல தயாராக இல்லை என திட்டவட்டமாக கூறினார். அதேநேரம், பெரியார் எதில் எல்லாம் வழிகாட்டியாக இருந்தார் என்பது உலகிற்கே தெரியும் என குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்