ஒரே நேரத்தில் சென்னைக்கு படையெடுத்த மக்கள் - ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்

Update: 2025-06-09 05:30 GMT

ஒரே நேரத்தில் சென்னைக்கு படையெடுத்த மக்கள் - ஸ்தம்பித்த கிளாம்பாக்கம் - திணறிய வாகன ஓட்டிகள்

இடைவிடாமல் வரும் வாகனங்களால், ஊரப்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்