ஊராட்சி கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்த விவகாரம் - அமைச்சர் விளக்கம்

Update: 2025-06-20 11:59 GMT

ஊராட்சி கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்த விவகாரம் - அமைச்சர் விளக்கம்

தஞ்சையில் முதல்வரால் திறக்கப்பட்ட கட்டிடத்தில் மேற்கூரை பூச்சு மட்டுமே விழுந்ததாகவும், அதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி வருவதாகவும், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், தந்தி டி.விக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்