Padayappa Senthil | "படையப்பா 2 எடுத்தால்.." - கோயிலில் வைத்து அதில் நடித்த செந்திலே சொன்ன விஷயம்

Update: 2025-12-13 03:58 GMT

Padayappa Senthil | "படையப்பா 2 எடுத்தால்.." - கோயிலில் வைத்து அதில் நடித்த செந்திலே சொன்ன விஷயம்

படையப்பா-2 எடுத்தால் அதிலும் நடிப்பேன் - நடிகர் செந்தில். சென்னை திருவொற்றியூர் கடற்கரை சாலையில் உள்ள ஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி கோயிலில் உலக நன்மைக்காக சண்டியாக பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் செந்தில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், படையப்பா இரண்டாம் பாகம் எடுத்தால், அதிலும் தான் நடிப்பேன் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்