#BREAKING || தலைமை செயலகத்தில் திடீரென அலறிய ஃபயர் அலாரத்தால் பரபரப்பு

Update: 2025-05-02 05:45 GMT

தலைமை செயலகத்தில் அலறிய ’ஃபயர் அலாரம்’/சென்னை தலைமை செயலகத்தில் தீயணைப்பு துறை சார்பில் பொருத்தப்பட்ட ஃபயர் அலாரம் திடீரென அலறியதால் பரபரப்பு/பேரவை நுழைவுவாயிலில் பொருத்தப்பட்டுள்ள ஃபயர் அலாரம் திடீரென எச்சரிக்கை ஒலியை எழுப்பியது/திடீரென எச்சரிக்கை ஒலி எழுப்பியதால், அதிகாரிகள், பாதுகாவலர்கள் அதிர்ச்சி

Tags:    

மேலும் செய்திகள்