ஊட்டிக்கு சுற்றுலா சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த பயங்கரம்... குன்னூர் அருகே பரபரப்பு
குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதைசாலையில் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... கூடுதல் தகவல்களை செய்தியாளர் சூரிய நாராயணன் வழங்கிட கேட்கலாம்....