ஓணம் கொண்டாட்டம் - டான்ஸ் ஆடி தெறிக்க விட்ட மாணவிகள்

Update: 2025-09-04 06:39 GMT

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள கல்லூரியில் ஓணம் பண்டிகை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடப்பட்டது... அந்த காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்