பிரபல ரவுடி கழுத்து அறுக்கப்பட்டு, கல்லாலும் நசுக்கி கொலை.. கூட்டாளிகளே வெறிச்செயல்

Update: 2025-07-12 05:23 GMT

பிரபல ரவுடி கழுத்து அறுக்கப்பட்டு, கல்லாலும் நசுக்கி கொலை.. கூட்டாளிகளே வெறிச்செயல்

மதுரை ரவுடி வத்தலகுண்டுவில் கழுத்தறுத்து கொலை. கூட்டாளிகளே கொலை செய்து சாலையோரம் உடலை வீசி, தலையில் கல்லைப் போட்டு சிதைத்துள்ளனர். பரபரப்பு.

மதுரை ரவுடி வத்தலகுண்டுவில் கழுத்தறுத்து கொலை கொலை செய்யப்பட்டார். கூட்டாளிகளே கொலை செய்து சாலையோரம் உடலை வீசி, தலையில் கல்லைப் போட்டு சிதைத்து விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்