சிறுவனுக்கு தவறான விபரீத சிகிச்சை - பிரபல பிரைவேட் மருத்துவமனைக்கு நோட்டீஸ்
சிறுவனுக்கு தவறான சிகிச்சை - பிரபல பிரைவேட் மருத்துவமனைக்கு நோட்டீஸ்
சென்னை, தனியார் மருத்துவமனையில் வாய்ப்புண் சிகிச்சைக்கு சென்ற 9 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை செய்த விவகாரம்
தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இயக்குனர் நோட்டீஸ்
மருத்துவமனை நிர்வாகம் நேரில் வந்து விளக்கம் அளிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குனர் ராஜமூர்த்தி உத்தரவு