``எங்களுக்கு அதிகாரம் இல்லையா?’’ மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Update: 2025-08-26 14:50 GMT

Central Gov vs Supreme Court |``எங்களுக்கு அதிகாரம் இல்லையா?’’ மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

மசோதா விவகாரம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி

மசோதாக்களுக்கு ஆளுநர் 4 ஆண்டுகள் ஒப்புதல் அளிக்காமல் இருந்தால், அதில் தலையிட தங்களுக்கு அதிகாரமில்லையா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்