நியூ இயர்... சென்னையில் திடீர் மாற்றம்... கொண்டாட்டத்திற்கு பிளான் போட்டவர்களுக்கு எதிர்பாரா ஷாக் - போலீசார் அதிரடி
உள்ளே இருக்கும் வாகனங்களை போலீசார் வெளியே அனுப்பி வருகின்றனர்
ஏற்கனவே சாலை ஓரம் உள்ள கடைகளை திறக்க போலீசார் அனுமதி மறுத்து உள்ள நிலையில் வியாபாரிகள் கடையை மூடியுள்ளனர்
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலை மூடப்படுகிறது.
பட்டினம் பாக்கம் லூப் சாலையும் மூடப்படுகிறது
சரியாக எட்டு மணி அளவில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை மூடப்படும் போக்குவரத்திற்கு தடை செய்யப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் வேகவேகமாக பயணித்து வருகின்றனர்