அஜித் வழக்கில் புதிய திருப்பம் - இதுவரை வெளிவராத ஸ்பாட்டை கண்டுபிடித்தது CBI
திருப்புவனம் அஜித் வழக்கு - டீக்கடையில் சிபிஐ விசாரணை/திருப்புவனம் அஜித்குமார் காவல்துறை விசாரணையின் போது மரணமடைந்த விவகாரம்/தனியார் பேக்கரியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை /ஜூன் 27ம் தேதி தனிப்படை போலீசார் அஜித், அருண்குமாருக்கு டீ வாங்கித் தந்த கடை/சிசிடிவி ஆதாரங்களைக் கைப்பற்றி சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை