'ஜென் Z' தலைமுறையினரின் கோரிக்கைக்கு அடிபணிந்த நேபாள அரசு

Update: 2025-09-09 01:46 GMT

Nepal Gen Z Protest | Nepal Latest News | 19 பேர் பலி, 300 பேர் காயம்... உள்துறை அமைச்சர் ராஜினாமா - நேபாள அரசு அதிரடி முடிவு

'ஜென் Z'. தலைமுறையினரின் போராட்டத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை நேபாளம் அரசு திரும்ப பெற்றுள்ளது..

நேபாளத்தில் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து 'ஜென் Z' தலைமுறையினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து. நாடாளுமன்றம் நோக்கி படையெடுத்த போராட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்புகளை உடைத்தெறிந்த நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசியும் மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் முயன்றனர். ஆனால் ஏற்பட்ட வன்முறையால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 19 பேர் உயிரிழந்த நிலையில், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டத்தின் அரசின் ஊழல்களுக்கு எதிராகவும் இளம் தலைமுறையினர் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்