Nellai | நெல்லை தாமிரபரணியா இது! ஆக்ரோஷமாக சீறும் காட்சி... பொதுமக்களுக்கு பறந்த அலர்ட்

Update: 2025-11-20 10:37 GMT

நெல்லை தாமிரபரணியா இது! ஆக்ரோஷமாக சீறும் காட்சி... பொதுமக்களுக்கு பறந்த அலர்ட் நெல்லை மாவட்டத்தில் கடந்து இரண்டு நாடாக பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்