Nellai | SIR | பணியில் திடீரென மயங்கி விழுந்த BLO.. நெல்லையில் பரபரப்பு..
எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றும் பணியில் ஈடுபட்ட பிஎல்ஓ திடீர் மயக்கம்
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பிஎல்ஓ அலுவலர், குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிகிச்சை அளித்த நிலையில், அவரை ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர்.