Nellai News | Studnent Clash | மாணவருக்கு அரிவாள் வெட்டு - சக மாணவர் மீது வழக்கு

Update: 2025-09-26 05:22 GMT

மாணவருக்கு அரிவாள் வெட்டு - சக மாணவர் மீது வழக்கு

நெல்லை டோனாவூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்

2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு - சக மாணவன் மீது 2 பிரிவுகளின் கீழ் ஏர்வாடி போலீசார் வழக்குப் பதிவு

பாளையங்கோட்டையில் உள்ள இளைஞர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்

Tags:    

மேலும் செய்திகள்