நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கு - சிபிசிஐடி ரகசிய விசாரணை?
ஜெயக்குமார் மரண வழக்கில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் விசாரணை?/15 பெண்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை என தகவல்/வெவ்வேறு நேரங்களில் பெண்களை வரவழைத்து விசாரணை?/அதிகாரிகளை தொடர்ந்து பொதுமக்களிடமும் விசாரணை நடத்திய சிபிசிஐடி/கல்விளை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சிபிசிஐடி விசாரித்ததாக தகவல்