நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், வசந்த் அண்ட் கோவின் 139-வது கிளையை, நிறுவனத்தை சேர்ந்த வினோத் வசந்த் திறந்து வைத்தார். தொடர்ந்து குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையையும் துவக்கி வைத்த அவர், கடையில் வைக்கப்பட்டிருந்த வாஷிங்மெசின், டிவி, பிரிட்ஜ், ஏ.சி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களையும் பார்வையிட்டார். திறப்பு விழா சலுகையாக 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது