கடற்கரைக்கு வந்து முட்டையிட்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள் - சேகரிக்கப்பட்ட 20,566 முட்டைகள்
ஜனவரி முதல் மார்ச் வரை அழிந்து வரும் இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டை யிட்டு செல்வது வழக்கம். இந்த முட்டைகளை சேகரித்து, முட்டை பொரிந்தவுடன் 45 முதல் 55 நாட்கள் கழித்து அவற்றை பாதுகாப்பாக வனத்துறையினர் கடலில் விட்டு வருகின்றனர்.