Nagai Rain | பார்க்கும் இடமெல்லாம் நிரம்பி கிடக்கும் தண்ணீர்.. வெறிச்சோடிய வேதாரண்யேஸ்வர் கோயில்.
கோயிலுக்குள் புகுந்த மழைநீர் - பக்தர்கள் அவதி.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், தொடர் கனமழையால் வேதாரண்யேஸ்வர் கோவில் வளாகத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது. கோவிலின் உள்பகுதி மற்றும் வெளிப்பிரகாரங்களில் சுமார் ஒரு அடி அளவுக்கு மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது.