"முருகன் எங்கள் பக்கம் தான் உள்ளார்" - ஆர்.எஸ் பாரதி பேச்சு

Update: 2025-06-26 10:55 GMT

முருகன் எங்கள் பக்கம் தான் உள்ளார் என்பதை திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று பாஜகவினர் தெரிந்து கொள்வார்கள் என திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்