MS Dhoni | Devon Conway | தோனி களமிறங்கும் தருணம் - நினைவு கூர்ந்து கான்வே பெருமிதம்
தோனி களமிறங்கற தருணத்த நான்-ஸ்ட்ரைக்கரா (non striker) ரசிக்குறது ஒவ்வொரு பிளேயரோட கனவுனு நெகிழ்ந்து இருக்காரு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டெவான் கான்வே... சி.எஸ்.கே.வோட podcastல ரச்சினும் கான்வேவும் ஜாலியா பேசி இருக்காங்க... அப்போ தோனி பத்தி பெருமிதத்தோட பேசுன கான்வே,,, மைதானத்துல தோனி களமிறங்குப்ப இருக்குற atmosphereலாம் நான்-ஸ்ட்ரைக்கர்ல இருக்குறவங்களுக்கு வேற லெவலா feel ஆகும்னு சொன்னாரு...