Chennai | Child Abuse Case | ஆபாச படத்தை காட்டி அத்துமீறல்.. தாயின் 2வது கணவர் செய்த கொடூரம்..

Update: 2025-11-13 07:35 GMT

சென்னை மதுரவாயிலில், தாயின் 2வது கணவர் தன்னிடம் ஆபாச படத்தை காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சிப்பதாக பாதிக்கப்பட்ட சிறுமி, கண்ணீர் மல்க காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டுகொள்ளத தாய் மற்றும் அவரின் 2வது கணவர் உள்ளிட்டோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது தந்தையும் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்