#justin || Grindr | Chennai | கிரைண்டர் செயலியால் விபரீதம் - 30 சவரன் நகை கொள்ளை

Update: 2025-05-15 05:33 GMT

கிரைண்டர் செயலியால் விபரீதம் - 30 சவரன் நகை கொள்ளை

சென்னை வியாசர்பாடியில் கிரைண்டர் செயலி மூலம் பழக்கமானவர்களை வீட்டுக்கு அழைத்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பாத்ரூமுக்குள் அடைத்து வைத்து விட்டு, வீட்டில் இருந்த 30 சவரன் நகை, 4 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக புகார்

ஹித்தேஷ் அழைத்த நபர், ஒரு ஆண், பெண்ணுடன் வந்து கைவரிசையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர் புகார்

கொள்ளை போன நகை விவரங்கள் குறித்து புகார்தாரர் மாறி மாறி தகவல் - போலீசார் தீவிர விசாரணை

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வரும் போலீசார்

Tags:    

மேலும் செய்திகள்