டவர் லைட் மீது ஏறி அமர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்

செய்யாறு அருகே அரசங்குப்பம் கிராமத்தில் ஐமாஸ் லைட் டவரில் ஏறிய மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் இமான் (வயது 20) கீழே இறங்க மறுத்து அலப்பறையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு .;

Update: 2025-04-09 12:45 GMT

செய்யாறு அருகே அரசங்குப்பம் கிராமத்தில் ஐமாஸ் லைட் டவரில் ஏறிய மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் இமான் (வயது 20) கீழே இறங்க மறுத்து அலப்பறையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு .

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அரசாங்க குப்பம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் இமான் (20)

இன்று காலை 8 மன அளவில் ஊரின் நடுவே உள்ள ஐ மாஸ் மின் கம்பத்தில் ஏறியுள்ளார்.

ஏரிய இளைஞர் கம்பத்தின் நுனி பகுதியில் இருக்கும் விலங்குகள் பொருத்தப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டு இறங்குவதற்கு மறுப்பு தெரிவித்து அளப்பரியில் ஈடுபட்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்