நீங்கள் தேடியது "tower light"
9 April 2025 6:15 PM IST
டவர் லைட் மீது ஏறி அமர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்
செய்யாறு அருகே அரசங்குப்பம் கிராமத்தில் ஐமாஸ் லைட் டவரில் ஏறிய மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் இமான் (வயது 20) கீழே இறங்க மறுத்து அலப்பறையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு .
