"MBBS படிப்பு... முறைகேடு-பெற்றோர் மீதும் நடவடிக்கை பாயும்" |எச்சரிக்கை அறிவிப்பு
#JUSTIN | "MBBS படிப்பு... முறைகேடு-பெற்றோர் மீதும் நடவடிக்கை பாயும்" |எச்சரிக்கை அறிவிப்பு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு தவறான மதிப்பெண் பட்டியல் , தவறான சாதி சான்றிதழ், தவறான பிறப்புச் சான்றிதழ் மற்றும் போலி தூதரகச் சான்றிதழ்களை வழங்கினால் மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை மேற்காெள்ளப்படும் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.