#JUSTIN || இரவு 11.30 மணிக்கு பிரிந்த உயிர் - காரணம் தெரியாமல் கதறும் உறவினர்கள்

Update: 2025-02-28 07:42 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலி தையல்நாயகி, மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் அன்பு ரகோத்திடம் கேட்போம்..........

Tags:    

மேலும் செய்திகள்