``சாராய விற்பனையை தட்டிக்கேட்டஇருவர் படுகொலை'' - கொந்தளித்த அண்ணாமலை

Update: 2025-02-15 09:25 GMT

மயிலாடுதுறை மாவட்டம் முட்டத்தில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்டதால் 2 மாணவர்களை சாராய வியாபாரிகள் படுகொலை செய்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்... இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றும், இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்