சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் பேரணி | ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு

Update: 2025-04-22 13:14 GMT

வக்பு சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தல்...சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம்.வக்பு சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் பேரணி நடைபெற்று வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்