ஆதவ் அர்ஜுனுக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது/ஆதவ் அர்ஜுனாவுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் ஒருவரை கைது செய்து மாம்பலம் போலீசார் விசாரணை/விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நபர் இசை அமைப்பாளர் அனிருத் வீடு அருகே சுற்றி திரிந்துள்ளார் - போலீசார்/நடிகர் கிங் காங் திருமண நிகழ்வு போன்றவற்றிலும் பங்கேற்று இருப்பதும் விசாரணையில் அம்பலம்/பெங்களூருவிலிருந்து சென்னை வந்த 4 பேர் திருவொற்றியூரை சேர்ந்த ஒருவரின் ஆட்டோவில் பயணித்து ரீல்ஸ்/ஆதவ் அர்ஜுன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களின் வீடுகளை புகைப்படம் எடுத்து ரீல்ஸ் பதிவு செய்த இளைஞர்கள் /ஆட்டோ ஓட்டுனர் மற்றும் 2 இளைஞர்கள் என மூன்று பேரிடம் போலீசார் விசாரணை - மற்ற இருவருக்கு சம்மன்